சூரா 81 · ஜுஸ் 30

At-Takwir · 81:5

وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ

காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

தஃப்சீர்

81.5. வனவிலங்குகள் மனிதர்களுடன் ஒரே இடத்தில் ஒன்றுதிரட்டப்படும்போது.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்