சூரா 81 · ஜுஸ் 30
At-Takwir · 81:14
عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
தஃப்சீர்
81.14. இவை நிகழும்போது ஒவ்வொருவரும் அந்த நாளுக்காக முற்படுத்தி வைத்த செயல்களை அறிந்துகொள்வார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்