சூரா 81 · ஜுஸ் 30

At-Takwir · 81:10

وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ

பட்டோலைகள் விரிக்கப்படும் போது-

தஃப்சீர்

81.10. ஒவ்வொருவரும் தம் செயல்பதிவேட்டை படிக்க வேண்டும் என்பதற்காக, அடியார்களின் செயல்பதிவேடுகள் விரிக்கப்படும் போது.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்