சூரா 80 · ஜுஸ் 30

Abasa · 80:42

أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ

அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.

தஃப்சீர்

80.42. இந்நிலைமையில் வர்ணிக்கப்பட்ட இவர்கள்தாம் நிராகரிப்பிலும் பாவங்களிலும் ஒன்று சேர்ந்தவர்கள்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்