சூரா 77 · ஜுஸ் 29
Al-Mursalat · 77:39
فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
தஃப்சீர்
77.39. உங்களால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தந்திரம் செய்து தப்பிக்க முடிந்தால் எனக்கு தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்