சூரா 77 · ஜுஸ் 29

Al-Mursalat · 77:32

إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ

நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.

தஃப்சீர்

77.32. நிச்சயமாக நரகம் தீப்பொறிகளை வீசி எறியும். ஒவ்வொரு தீப்பொறியும் பெரும் கோட்டையைப் போன்று பெரிதாக இருக்கும்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்

Al-Mursalat 77:32 · Tlawati