சூரா 77 · ஜுஸ் 29

Al-Mursalat · 77:3

وَالنَّاشِرَاتِ نَشْرًا

(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-

தஃப்சீர்

77.3. மழையைப் பரப்பிவிடும் காற்றுகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கிறான்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்