சூரா 7 · ஜுஸ் 9
Al-A'raf · 7:120
وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ
அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து
தஃப்சீர்
7.120. சூனியக்காரர்கள் அல்லாஹ்வின் பெரும் வல்லமையையும், தெளிவான சான்றுகளையும் கண்ட போது அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்தவர்களாக விழுந்தார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்