சூரா 7 · ஜுஸ் 9

Al-A'raf · 7:115

قَالُوا يَا مُوسَىٰ إِمَّا أَنْ تُلْقِيَ وَإِمَّا أَنْ نَكُونَ نَحْنُ الْمُلْقِينَ

"மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.

தஃப்சீர்

7.115. தாங்கள் மூஸாவை மிகைத்து விடுவோம் என்று உறுதியான நம்பிக்கையில் சூனியக்காரர்கள் கர்வத்துடன் அவரிடம் கூறினார்கள்: “மூஸாவே! போட விரும்புவதை நீர் முதலில் போடுவதா அல்லது நாம் முதலில் போடுவதா என்பதை நீரே முடிவு செய்வீராக.”

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்