சூரா 7 · ஜுஸ் 9

Al-A'raf · 7:112

يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ

"அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்" என்று கூறினார்கள்.

தஃப்சீர்

7.112. சூனியக்காரர்களை ஒன்று திரட்டுவதற்காக நீங்கள் அனுப்பியவர்கள் நகரங்களிலுள்ள திறமையாக சூனியம் செய்யும் சூனியக்காரர்கள் அனைவரையும் கொண்டுவருவார்கள்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்