சூரா 55 · ஜுஸ் 27
Ar-Rahman · 55:68
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
தஃப்சீர்
55.68. அந்த இரு தோட்டங்களிலும் ஏராளமான பழங்களும் பெரும் பேரீச்சையும் மாதுளையும் இருக்கும்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்