சூரா 55 · ஜுஸ் 27
Ar-Rahman · 55:66
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
தஃப்சீர்
55.66. இந்த இரு தோட்டங்களிலும் கடுமையாக பொங்கும் இரு நீருற்றுகள் இருக்கும். அவற்றிலிருந்து தண்ணீர் பொங்குவது என்றும் முடிவடையாது.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்