சூரா 55 · ஜுஸ் 27
Ar-Rahman · 55:60
هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
தஃப்சீர்
55.60. தம் இறைவனுக்குக் கட்டுப்படுவதில் சிறந்து விளங்கியவருக்கு அல்லாஹ் சிறந்த கூலியை வழங்கிடுவான்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்