சூரா 55 · ஜுஸ் 27
Ar-Rahman · 55:58
كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ
அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
தஃப்சீர்
55.58. அவர்கள் அழகிலும் தூய்மையிலும் மாணிக்கத்தையும் பவளத்தையும் போன்றிருப்பார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்