சூரா 55 · ஜுஸ் 27
Ar-Rahman · 55:50
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.
தஃப்சீர்
55.50. அந்த இரு தோட்டங்களிலும் ஓடக்கூடிய இரு நீருற்றுகள் இருக்கின்றன.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்