சூரா 55 · ஜுஸ் 27
Ar-Rahman · 55:31
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ
இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.
தஃப்சீர்
55.31. -மனிதர்கள் மற்றும் ஜின்களே!- நாம் உங்களை விசாரிப்பதற்காக தனித்திடுவோம். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியான வெகுமதி அல்லது தண்டனையை வழங்கிடுவோம்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்