சூரா 55 · ஜுஸ் 27

Ar-Rahman · 55:26

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ

(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -

தஃப்சீர்

55.26. பூமியின் மீதுள்ள படைப்பினங்கள் அனைத்தும் சந்தேகம் இல்லாமல் அழியக்கூடியவையே.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்