சூரா 55 · ஜுஸ் 27

Ar-Rahman · 55:24

وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ

அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.

தஃப்சீர்

55.24. கடல்களில் மலைகளைப்போன்று செல்லக்கூடிய கப்பல்களில் அவனே ஆதிக்கம் செலுத்துகிறான்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்