சூரா 55 · ஜுஸ் 27
Ar-Rahman · 55:20
بَيْنَهُمَا بَرْزَخٌ لَا يَبْغِيَانِ
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா.
தஃப்சீர்
55.20. அவையிரண்டிற்குமிடையே ஒரு திரை இருக்கின்றது. அது ஒன்று மற்றொன்றில் கலந்துவிடாமல் தடுக்கிறது. எனவேதான் சுவையானது சுவையானதாகவும் உவர்ப்பு உவர்ப்பாகவும் இருக்கிறது.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்