Al-Qari'ah

سورة القارعة

சூரா 101 · மக்கிய்யா · 11 வசனங்கள்

101:1ஜுஸ் 30 · ப. 600

الْقَارِعَةُ1

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
101:2ஜுஸ் 30 · ப. 600

مَا الْقَارِعَةُ2

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
101:3ஜுஸ் 30 · ப. 600

وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ3

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
101:4ஜுஸ் 30 · ப. 600

يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ4

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
101:5ஜுஸ் 30 · ப. 600

وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ5

மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
101:6ஜுஸ் 30 · ப. 600

فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ6

எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
101:7ஜுஸ் 30 · ப. 600

فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ7

அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
101:8ஜுஸ் 30 · ப. 600

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ8

ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
101:9ஜுஸ் 30 · ப. 600

فَأُمُّهُ هَاوِيَةٌ9

அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.
101:10ஜுஸ் 30 · ப. 600

وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ10

இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
101:11ஜுஸ் 30 · ப. 600

نَارٌ حَامِيَةٌ11

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Yasser Salama - Al-Qari'ah · Tlawati