Al-Ma'un

سورة الماعون

சூரா 107 · மக்கிய்யா · 7 வசனங்கள்

107:1ஜுஸ் 30 · ப. 602

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ1

(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
107:2ஜுஸ் 30 · ப. 602

فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ2

பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
107:3ஜுஸ் 30 · ப. 602

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ3

மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
107:4ஜுஸ் 30 · ப. 602

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ4

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
107:5ஜுஸ் 30 · ப. 602

الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ5

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
107:6ஜுஸ் 30 · ப. 602

الَّذِينَ هُمْ يُرَاءُونَ6

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
107:7ஜுஸ் 30 · ப. 602

وَيَمْنَعُونَ الْمَاعُونَ7

மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Muhammad Ayyub - Al-Ma'un · Tlawati