Al-Falaq

سورة الفلق

சூரா 113 · மக்கிய்யா · 5 வசனங்கள்

113:1 · Al-Falaqஜுஸ் 30 · ப. 604

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ1

(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
113:2ஜுஸ் 30 · ப. 604

مِنْ شَرِّ مَا خَلَقَ2

அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
113:3ஜுஸ் 30 · ப. 604

وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ3

இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
113:4ஜுஸ் 30 · ப. 604

وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ4

இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
113:5ஜுஸ் 30 · ப. 604

وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ5

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு