Al-Asr

سورة العصر

சூரா 103 · மக்கிய்யா · 3 வசனங்கள்

103:1 · Al-Asrஜுஸ் 30 · ப. 601

وَالْعَصْرِ1

காலத்தின் மீது சத்தியமாக.
103:2ஜுஸ் 30 · ப. 601

إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ2

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
103:3ஜுஸ் 30 · ப. 601

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ3

ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Ibrahim Al-Akhdar - Al-Asr · Tlawati