An-Nasr

سورة النصر

சூரா 110 · மதனிய்யா · 3 வசனங்கள்

110:1 · An-Nasrஜுஸ் 30 · ப. 603

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ1

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
110:2ஜுஸ் 30 · ப. 603

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا2

மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
110:3ஜுஸ் 30 · ப. 603

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا3

உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Hani Ar-Rifai - An-Nasr · Tlawati