Quraysh

سورة قريش

சூரா 106 · மக்கிய்யா · 4 வசனங்கள்

106:1ஜுஸ் 30 · ப. 602

لِإِيلَافِ قُرَيْشٍ1

குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
106:2ஜுஸ் 30 · ப. 602

إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ2

மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
106:3ஜுஸ் 30 · ப. 602

فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ3

இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
106:4ஜுஸ் 30 · ப. 602

الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ4

அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Hani Ar-Rifai - Quraysh · Tlawati