Al-Kafirun

سورة الكافرون

சூரா 109 · மக்கிய்யா · 6 வசனங்கள்

109:1 · Al-Kafirunஜுஸ் 30 · ப. 603

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ1

(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
109:2ஜுஸ் 30 · ப. 603

لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ2

நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3ஜுஸ் 30 · ப. 603

وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ3

இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4ஜுஸ் 30 · ப. 603

وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ4

அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5ஜுஸ் 30 · ப. 603

وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ5

மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6ஜுஸ் 30 · ப. 603

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ6

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Fares Abbad - Al-Kafirun · Tlawati