At-Takathur

سورة التكاثر

சூரா 102 · மதனிய்யா · 8 வசனங்கள்

102:1ஜுஸ் 30 · ப. 600

أَلْهَاكُمُ التَّكَاثُرُ1

செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
102:2ஜுஸ் 30 · ப. 600

حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ2

நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.
102:3ஜுஸ் 30 · ப. 600

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ3

அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
102:4ஜுஸ் 30 · ப. 600

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ4

பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
102:5ஜுஸ் 30 · ப. 600

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ5

அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
102:6ஜுஸ் 30 · ப. 600

لَتَرَوُنَّ الْجَحِيمَ6

நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
102:7ஜுஸ் 30 · ப. 600

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ7

பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
102:8ஜுஸ் 30 · ப. 600

ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ8

பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Fares Abbad - At-Takathur · Tlawati