At-Tin

سورة التين

சூரா 95 · மக்கிய்யா · 8 வசனங்கள்

95:1ஜுஸ் 30 · ப. 597

وَالتِّينِ وَالزَّيْتُونِ1

بِّسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ

அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
95:2ஜுஸ் 30 · ப. 597

وَطُورِ سِينِينَ2

'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-
95:3ஜுஸ் 30 · ப. 597

وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ3

மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
95:4ஜுஸ் 30 · ப. 597

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ4

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
95:5ஜுஸ் 30 · ப. 597

ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ5

பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
95:6ஜுஸ் 30 · ப. 597

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ6

எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
95:7ஜுஸ் 30 · ப. 597

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ7

எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
95:8ஜுஸ் 30 · ப. 597

أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ8

அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Ali Jaber - At-Tin · Tlawati