Al-Kawthar

سورة الكوثر

சூரா 108 · மக்கிய்யா · 3 வசனங்கள்

108:1 · Al-Kawtharஜுஸ் 30 · ப. 602

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ1

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
108:2ஜுஸ் 30 · ப. 602

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ2

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
108:3ஜுஸ் 30 · ப. 602

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ3

நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு