Al-Masad

سورة المسد

சூரா 111 · மக்கிய்யா · 5 வசனங்கள்

111:1ஜுஸ் 30 · ப. 603

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ1

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
111:2ஜுஸ் 30 · ப. 603

مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ2

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
111:3ஜுஸ் 30 · ப. 603

سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ3

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
111:4ஜுஸ் 30 · ப. 603

وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ4

விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:5ஜுஸ் 30 · ப. 603

فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ5

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Ahmad Nainaa - Al-Masad · Tlawati