Al-Fil

سورة الفيل

சூரா 105 · மக்கிய்யா · 5 வசனங்கள்

105:1ஜுஸ் 30 · ப. 601

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ1

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
105:2ஜுஸ் 30 · ப. 601

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ2

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
105:3ஜுஸ் 30 · ப. 601

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ3

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105:4ஜுஸ் 30 · ப. 601

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ4

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
105:5ஜுஸ் 30 · ப. 601

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ5

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Abdullah Basfar - Al-Fil · Tlawati