Ash-Sharh

سورة الشرح

சூரா 94 · மக்கிய்யா · 8 வசனங்கள்

94:1ஜுஸ் 30 · ப. 596

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ1

நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
94:2ஜுஸ் 30 · ப. 596

وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ2

மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
94:3ஜுஸ் 30 · ப. 597

الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ3

அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
94:4ஜுஸ் 30 · ப. 597

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ4

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
94:5 · With hardship comes easeஜுஸ் 30 · ப. 597

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا5

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:6 · Indeed, with hardship comes easeஜுஸ் 30 · ப. 597

إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا6

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:7ஜுஸ் 30 · ப. 597

فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ7

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
94:8ஜுஸ் 30 · ப. 597

وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبْ8

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு